“அவனில் அணு, அணுவில் அவன்;
உன்னில் எல்லாம், உன்னை நீ அறி!”

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி


Thathuvagnani Vethathiri Maharishi

வேதாத்திரி மகரிஷி அவர்கள் 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் நாள் கூடுவாஞ்சேரி என்ற கிராமத்தில் சின்னம்மாள் வரதப்ப முதலியாருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்து, நன்கு உழைத்து முன்னுக்கு வந்து, குடும்ப வாழ்க்கை நடத்தி தொழில் செய்து அதில் பெற்ற அனுபவங்களை எல்லாம் மக்களுக்கு கொடுக்க நினைத்தார். பல தத்துவங்களையும் பயிற்சிகளையும் பல ஆண்டுகள் ஆராய்ந்து குடும்பத்திலுள்ளவர்களும் பிரம்ம ஞானம் பெறவேண்டும் என்று பயிற்சி முறைகளை மனவளக்கலை யோகா என்ற பெயரில் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தார். வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு வழிகாட்டி அவ்வாறே மகரிஷி அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். மகரிஷியின் கோட்பாடுகள் தனிமனித அமைதிக்கும் உலக அமைதிக்கும் வழிவகுக்கும் வகையில் வடிவமைத்துள்ளார். தான் உயர்வதோடு இந்த சமுதாயம் உயர வேண்டுமென்பதே மகரிஷி அவர்களின் லட்சியம் ஆகும்.
மகரிஷி அவர்கள் ஆயிரமாயிரம் மக்களுக்கு அறிவு ஒளி பரப்பினார். அந்த அறிவு ஒளி தான் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கம்.

Padma Shri A/N. SKM. Maeilanandhan, President, WCSC

To promote secular spiritualism which is the religion for the entire humanity based on rational and scientific back ground. VISION guides the individuals to achieve the pinnacle of Karma Yoga and have human excellence through the meditation.

Residential Courses

500000
ENROLLED STUDENTS
2500
Centers
250
TRUSTS
20
Countries

Latest News

News About Kundalini Yoga of Yogiraj Vethathiri Maharishi

vethathiri
April 5, 2015

Trustees and Directors Visit to Aliyar

vethathiri
March 6, 2015

Value Education Programme

vethathiri
June 8, 2015

International Yoga Day – WCSC

The World Community Service Center

Transform your life with Health, Peace, Happiness & Prosperity

VIP Comments

download

Mr. U SAHAYAM, IAS,

Vice Chairman, Science City, Chennai.

மீண்டும் வரத் தூண்டும் பேரனுபவம் பெற்றேன் நான்.
அறிவுத்திருக்கோயில் செயல்பாடுகள் எனக்கு பெரிய மன நிறைவைத் தந்தன. என் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

IMG_20190527_132427

Smt. Desamangaiyarkarasi

Kalaimamani - Spritual Speaker

அறிவுத் திருக்கோயிலில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆத்மா புதிய தேடலில் மகிழ்கிறது.
திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி, தேச. மங்கையர்க்கரசி.

Haho Sirippananda Sampath 1

Haho Sirippananda Sampath

Laughter Yoga

வாழ்க வளமுடன்!
வளர்க சிரிப்புடன்!

மதிப்பும் அன்பும் மிக்கவர்களே!
அறிவுத்திருக்கோவில் அற்புத புண்ணியஸ்தலம். மெய் சிலிர்க்க வைக்கும் பேராற்றல் ஒவ்வொரு பகுதியிலும் நிறைந்திருப்பதை எளிதில் உணரமுடிகிறது.
வந்தேன் வருகிறேன் வருவேன்!
அன்பு, அமைதி, கட்டுப்பாடு, சுதந்திரம் எல்லாமே ஒவ்வொரு மனிதனையும் தலைகீழ் மாற்றமடைய வைக்கும்!
உள்ளே வந்தவர்கள் பாக்கியவான்கள்!
வாழ்க வளமுடன்!

M.Ramasubraman, Captain Indian Navy 1

M.Ramasubraman

Captain, Indian Navy.

Visiting this fantastic heaven is a blessing for me.  I thank the organizers for inviting me to this sacred place where Nature, Health and Peace prevails, for the second time.  Wish you invite me often and give me opportunity to inspire and ignite more young minds and souls.  God Bless.

Jai Hind.

Maharishi-3

கோ.மு.சுப்ரமணியம்

தேர்வு நெறியாளர், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்.

வணக்கம்.
இங்கு அமைந்துள்ள மனவளக்கலை பயிற்சி மற்றும் சேவா சங்கத்தின் அமைப்பு, பணிகள், உபசரிப்பு, பயிற்சி முறை முதலிய அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நான் இருநாட்கள் தங்கி இந்த சுற்றுச் சூழல் இயற்கை எழில் மற்றும் மன அமைதியையும் பெற்றேன் என்பதை மகிழ்வுடன் பதிவு செய்கிறேன்.
நன்றி.

Ramesh Prapha 1

Dr. RameshPrabha

CMD, Galaxy Group of Companies

மனித குலத்துக்குத் தேவையான அறிவூட்டலை சாதி, மதம் கடந்து சேவையாக செய்து வரும் ஆழியாறு அறிவுத்திருக்கோவிலின் பணி பாராட்டுதலுக்கும் வாழ்த்துக்கும் உரியது. அதில் எனக்கும் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி, நன்றி.

WhatsApp Image 2019-07-23 at 2.54.47 PM

Dr. J.Thavamani, Gynaecologist

SMC, Sharjah, UAE

Vazhga Vaiyagam  Vazhga Valamudan.

My experience in Arivuthirukoil is amazing.  It is a wonderful divine place.  I am Dr.Thavamani, GP Gynecologist working in Dubai for the past 20 years.  It is for 5 years I have come in this temple of consciousness for Adolescent camp for the last 5 years, the medical conference for the past 2 years.  Everything here is divine.

Since I deal more with the empowerment of women and children on preventive health through a holistic approach, this platform is a wonderful one to do my service.  I really thank and i  feel blessed that maharishi has absorbed me into this team.

Be blessed by the Divine.