• Skip to primary navigation
  • Skip to main content

Vethathiri Maharishi

Simplified Kundalini Yoga

  • Home
  • About
    • Vethathiri Maharishi
      • Maharishi UNO Speech
      • Aliyar Declaration
    • WCSC
      • WCSC Brochure
    • Vethathiri Yoga College
    • SKY Yoga
    • WCSC President
    • Village Service Project
    • VIP Feedback
  • Anboli App
    • Anboli Subscription details
  • Aliyar TOC Courses
    • Residential Courses
      • Assistant Professor Trainee (APT)
      • Kundalini Awakening Course
      • Introspection(1, 2 & 3)
      • Brahmagnanam
      • Arulnithiyar Course
      • Master’s Refresher Course
    • Aliyar Yearly Plan
    • Aliyar Monthly Plan
    • Daily Events & Photos
    • Feedback
    • One Month Camp
    • University Courses
  • Online Education
    • Kayakalpa Yoga
    • Kundalini Yoga
  • Store
  • Media
    • Events
      • SKY Doc Conference 2019
    • Photos
    • Downloads
      • Research Papers
    • VeWa – Waves of Vethathiri
    • E-Books
    • Anboli News Magazine
    • News
  • SKY Centers
  • Donate
  • Contact
  • Show Search
Hide Search

Kundalini Awakening Course

Be Blessed by the Divine Power!

  • Shri Vethathiri Maharishi, a spiritual leader, developed the SKY Yoga [Simplified Kundalini] system after his years of intense meditation, yogic practices, research and spiritual realizations.
  • The Basic Course, Called “Foundation Course” is of 5 days duration in English. The courses will be conducted by senior SKY Professors. It is a residential Course at Aliyar.
  • Those willing to attend the course may send an application giving the following details: 1. Name
    2. Gender
    3. Age (The participants must have completed minimum 15 years)
    4. Occupation
    5. Full postal address.

Dress Code : Male : Full Pant or Dhoti, Shirt or t-shirt / Female : Sudithar or Saree (Not Allowed Jeans) Vegetarian Foods like Idly, Dosa, Pongal & Meals, Food Time : 8am-9am, 1pm-2pm, 8pm-9pm Class Timing : 6am to 8am, 10am to 1pm, 4pm-7pm, Break Time : 11.15am – 11.45 & 5.15pm – 5.30pm

The SKY Yoga system includes:

  • Simplified Physical Exercises for Good Health.
  • Meditation Practices for Inner Peace
  • Improves intellectual sharpness and understanding.
  • Improves the soft skills.

Course Food with Accommodation donation – Rs.3,500/-

You can pay Cash mode or Account pay. Here available ATM & Swiping machine for payment.

Bank Account Details:

Name : V.M.K.Y.K.K.R.F, AXIS Bank, Pollachi branch, Type: SB, A/c No: 916010005884141, IFSC : UTIB 0000339

BUS Root :

Pollachi to Valparai NH road.

(Coimbatore to Pollachi 40Km, Pollachi to  Ashram 25km)

Pollachi to Valparai NH road Vehicle – Parking facility is available.


Contact Address:

Administrative office, Temple of Consciousness,
Aliyar, Pollachi. 642 101.,
Tamil Nadu, India
Mobile: 75982 59733, 759823 8733
Email address: [email protected]
Website: vethathiri.edu.in
Fb:facebook.com/skyyogatv

அடிப்படை பயிற்சி – Foundation Course

இதில் கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சிகள் பற்றிய விபரங்கள்:

  • உடல்நலம் பெற – எளியமுறை உடற்பயிற்சி!
  • உயிர் வளம் பெற – சித்தர்களின் எளியமுறை காயகல்பப்பயிற்சி
  • மனம் அமைதி பெற – எளியமுறை குண்டலினி யோக தியானப்பயிற்சிகள் (ஆக்கினை, சாந்தி மற்றும் துரியம்)
  • நற்பண்புகள் பெற – எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் முதலான பயிற்சிகள்.
  • ஒவ்வொரு வகுப்பும் தனித்தனி பேராசிரியர் மூலம் படக்காட்சி விளக்கத்துடன் நடத்தப்படும்.
  • பயிற்சி நிறைவின்போது சான்றிதழ் வழங்கப்படும்.

கீழ்க்கண்ட வியாதிகள் கட்டுக்குள் வருவதற்கும் குணமாவதற்கும் இப்பயிற்சி உதவும்:

1.மனஅழுத்தம், 2. சர்க்கரை நோய், 3. மாரடைப்பு, 4. உடல் பருமன், 5. ரத்த அழுத்தம், 6. குழந்தைப்பேறின்மை,  7. ஆஸ்துமா,  8. மூட்டுவலி,  9. ஒவ்வாமை,  10. மகளிர் நோய்கள், 11. போதைப் பழக்கங்கள், 12. ஞாபகமறதி,  13. உயர்வுதாழ்வு மனப்பான்மை.

தகுதி:

  • பதினைந்து வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
  • தங்களுடைய அன்றாட கடமைகளை (இங்குள்ள வகுப்பறை. உணவுக்கூடம், தங்குமிடம் ஆகியவற்றிற்கு நடந்து செல்லுதல்) தாங்களே செய்து கொள்ளும் அளவிற்கு உடல், மனத்தகுதி இருந்தால் போதுமானது.
  • கர்ப்பகாலத்தில் தீட்சை கொடுக்க இயலாது என்பதால் கர்ப்பிணி பெண்கள் மட்டும் பிரசவத்திற்கு பிறகு வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் காயகல்பப் பயிற்சியினை மட்டும் தங்கள் ஊரிலுள்ள மன்றங்களில் தொடர்பு கொண்டு கற்றுக் கொள்ளலாம்.

உண்டு உறைவிடப்பயிற்சி:

  • இப்பயிற்சிகளை ஆழியாறு அறிவுத்திருக்கோயில் வளாகத்திலேயே 5 நாட்கள் தங்கியிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
  • இப்பயிற்சிகள் அனைத்தும் புதன் கிழமை காலை 10 மணிக்கு சரியாக ஆரம்பிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி வரை நடைபெறும்.
  • தாங்கள் செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்குள் வரவேண்டும். இயலாதவர்கள் புதன் கிழமை காலை 9 மணிக்குள்ளாக வந்துவிட வேண்டும்.

உணவுக்கூடம் :

  • Breakfast Time : 8 AM – 9 AM

    காலையில் சூடான இட்லி, கஞ்சி மற்றும் பொங்கல் அல்லது கிச்சடி என மூன்று வகை ஆரோக்கியமான உணவுடன் சட்னி, சாம்பார் மற்றும் பால், தேநீர் வழங்கப்படும்.
  • Lunch Time : 1 PM – 2 PM

    மதியஉணவு – சாதம், குழம்பு அல்லது சாம்பார், ரசம், மோர், இரண்டு வகை காய்கறிகள்; வழங்கப்படும்.
  • Dinner Time : 7.30 PM – 8.30 PM

    இரவுஉணவு – இட்லி, சம்பா ரவை கிச்சடி அல்லது சந்தகை, சட்னி, சாம்பார் மற்றும் சுக்குமிளகு பால் வழங்கப்படும்.
  • Tea Time : 5.15 AM, 11.15 AM & 3.30 PM

பயிற்சி நேரங்கள்:

  • காலை 6 மணி முதல் 8 மணி வரை
  • காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை (11.15AM to 11.30AM – தேநீர் இடைவேளை)
  • மாலை 3.30 – தேநீர், மாலை 4 முதல் 7 மணி வரை (5.15PM to 5.30PM – இடைவேளை)

உடை :

  • ஆண்கள் : வேட்டி முழுகால் பேண்ட், சட்டை மற்றும்  டீசர்ட் அணிந்து கொள்ளலாம்
  • பெண்கள் : சுடிதார், சேலை அணிந்து கொள்ளலாம்.

பயிற்சி, உணவு மற்றும் தங்குமிட நன்கொடை Rs.3,500/-

நன்கொடை செலுத்தும் முறை :

  • பணமாகவே நேரில் வரும் பொழுது செலுத்திக் கொள்ளலாம். () அல்லது கீழ்க்கண்ட அக்கவுண்ட் நம்பருக்கு அனுப்பி வைக்கலாம்.
  • இங்கு AXIS Bank & SBI – ATM உள்ளது.
  • Bank Account Details:

பயிற்சி தேதிகள் (5 நாட்கள்) :

S.No5 days Foundation Course DateLanguage
1January 05 to 09 (2022)Tamil
2Jan 19 to 23 (2022)Tamil
3February 01 to 05 (2022)Tamil
4Feb 08 to 12 (2022)Tamil
5Feb 15 to 19 (2022)Tamil
6Feb 22 to 26 (2022)Tamil
7March 02 to 06 (2022)Tamil
8Mar 09 to 13 (2022)Tamil
9Mar 16 to 20 (2022)English
10Mar 21 to 25 (2022)Tamil
11Mar 30 to April 03 (2022)Tamil
12April 06 to 10 (2022)Tamil
13Apr 13 to 17 (2022)Tamil
14Apr 20 to 24 (2022)Tamil
15Apr 27 to May 01 (2022)Tamil
16May 04 to 08 (2022)Tamil
17May 11 to 15 (2022)Tamil
18May 18 to 22 (2022)Tamil
19May 25 to 29 (2022)Tamil
20June 01 to 05 (2022)Tamil
21Jun 08 to 12 (2022)Tamil
22Jun 15 to 19 (2022)Tamil
23Jun 22 to 26 (2022)English
24Jul 06 to 10 (2022)Tamil
25Jul 20 to 24 (2022)Tamil
26Jul 27 to 31 (2022)Tamil
27August 03 to 07 (2022)Tamil
28Aug 08 to 12 (2022)Tamil
29Aug 17 to 21 (2022)Tamil
30Aug 24 to 28 (2022)Tamil
31Aug 31 to September 04 (2022)Tamil
32Sep 07 to 11 (2022)Tamil
33Sep 14 to 18 (2022)English
34Sep 28 to October 02 (2022)Tamil
35Oct 05 to 09 (2022)Tamil
36Oct 12 to 16 (2022)Tamil
37Oct 26 to 30 (2022)Tamil
38November 02 to 06 (2022)Tamil
39Nov 09 to 13 (2022)Tamil
40Nov 16 to 20 (2022)Tamil
41Nov 23 to 27 (2022)Tamil
42Nov 30 to December 04 (2022)Tamil
43Dec 07 to 11 (2022)Tamil
44Dec 14 to 18 (2022)Tamil
45Dec 28 (2022) to January 01 (2023)English

 

முன்பதிவு :

  • மேற்க்கண்ட தேதியில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • முதலில் முன்பதிவு செய்கின்ற 50 முதல் 60 நபர்களுக்கு மட்டுமே இப்பயிற்சியில் அனுமதி வழங்கப்படும்.

போக்குவரத்து வசதிகள் :

  • பஸ் ரூட் : பொள்ளாச்சி வழி வால்பாறை, நவமலை பேருந்துகள் மற்றும் டவுன் பஸ் : 37A, 37B, 37A/B
  • பொள்ளாச்சியிலிருந்து அறிவுத்திருக்கோயில் என்று டிக்கெட் வாங்க வேண்டும்.
  • பொள்ளாச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் அறிவுத்திருக்கோயில் உள்ளது.
  • வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது)

Mobile Phone இங்கு அலைபேசி ( Mobile Phone) பயன்படுத்தி கொள்ளலாம். JIO Tower மட்டும் நன்றாகவும் BSNL Tower சுமாரகவும் கிடைக்கும். ஏனைய டவர்கள் கிடைப்பதில்லை. அருட்பேராற்றல் கருணையினால் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க! நன்றி. வாழ்க வளமுடன்!

Contact Address:

Administrative office, Temple of Consciousness,
Aliyar, Pollachi. 642 101.,
Tamil Nadu, India
Mobile: 75982 59733, 759823 8733
Email address: [email protected]
Website: vethathiri.edu.in
Fb: facebook.com/skyyogatv

Share this:

  • Twitter
  • Facebook

Discover more

SKY YOGA DONATE COURSES

Footer

The World Community service Center

Copyright The World Community Service Center© 2022

  • Facebook
  • Instagram
  • Twitter
  • YouTube

IT Support Desk

Telegram

  • Privacy Policy
  • Process Flow
  • Refund and Cancellation Policy
  • Terms and Conditions