• This event has expired

    Introspection – 3

    The process of analyzing and getting a total understanding of oneself. Introspection is a practical methodology for sublimating the negative emotions of greed, anger, vengeance, etc., Between Thuriya and Thuriateetham the aspirant has to put himself though some important psychic practices under the process of Introspection in order to have his character reformed, to get […]

    View Detail
  • This event has expired

    Foundation Course

    இதில் கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சிகள் பற்றிய விபரங்கள்: உடல்நலம் பெற – எளியமுறை உடற்பயிற்சி! உயிர் வளம் பெற – சித்தர்களின் எளியமுறை காயகல்பப்பயிற்சி மனம் அமைதி பெற – எளியமுறை குண்டலினி யோக தியானப்பயிற்சிகள் (ஆக்கினை, சாந்தி மற்றும் துரியம்) நற்பண்புகள் பெற – எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் முதலான பயிற்சிகள். ஒவ்வொரு வகுப்பும் தனித்தனி பேராசிரியர் மூலம் படக்காட்சி விளக்கத்துடன் நடத்தப்படும். பயிற்சி நிறைவின்போது சான்றிதழ் வழங்கப்படும். […]

    View Detail