யோகமும் இளைஞர் வல்லமையும் – Yoga for Youth Empowerment (YYE)

வேதாத்திரிமகரிஷியால் உருவாக்கப்பட்ட எளியமுறை குண்டலினி பயிற்சி மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது. யோகமும் இளைஞர் வல்லமையும் என்று. அதாவது Yoga for Youth Empowerment (YYE) என்று உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுக்க பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே. இது மாணவர்களை நல்லொழுக்கப்பாதையில் திருப்பவும், பள்ளி கல்லூரிகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் மாணவர்களின் மனங்கள் அமைதியுடன் இருப்பதற்காக உருவாக்கப்பட்ட பயிற்சியே யோகமும் இளைஞர் வல்லமையும். பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்கள் இந்த பயிற்சியை தங்களது வளாகத்திலேயே நடத்திக்கொள்ளலாம். நாளைய சமுதாயத்தினை இன்றே உருவாக்கிட வாருங்கள்.

பயன்கள்:

 • பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நல்ல பெயர்.
 • பெற்றோருகளும் விரும்பி தங்களது பிள்ளைகளை சேர்த்து விடுகிறார்கள்.

உலகம் முழுவதிலும் சுமார் 13000 மனவளக்கலை ஆசிரியர்களை கொண்டு மிகச் சிறப்பாக இயங்கி கொண்டு இருக்கிறது உலக சமுதாய சங்கம்.
socialmeeting

மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும் ஒழுக்கமுறைகள்.

 • விஞ்ஞானக்கருவிகளை எப்படி முறையாக பயன்படுத்துவது
 • பாடங்களை எப்படி சுலபமாக படிப்பது.
 • தன்னம்பிக்கை.
 • நேர மேலான்மை.
 • பெரியோர்களை மதித்தல்.
 • வேலை செய்யும் இடத்தில் நற்பெயர் எடுப்பது.

சோதித்துப் பாருங்கள்:

 • குறும்புத்தனம் செய்பவர்கள் சரியாகப் படிக்காத மாணவர்களை எங்களிடம் ஒப்புடையுங்கள்.
 • இந்த கல்வி திட்டத்தை படிக்கும் போது மாணவர்கள் மூன்றே மாதத்தில் நல்ல மாணவர்களாக மாறுவார்கள்.
 • இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொள்கிறோம்.
 • உங்கள் பள்ளி கல்லூரிகளில் நாங்களே வந்து கற்றுத்தருகிறோம்.

உலக சமுதாய சேவா சங்கத்தின் நோக்கம்:

 • தனிமனித அமைதி
 • குடும்ப அமைதி
 • உலக அமைதி
 • இன்றைய இளைய தலைமுறையினர் நாளைய தலைவர்கள் எனவே அவர்கள் மூலம் இந்த உலக அமைதியை கொண்டு செல்லும் போது இந்த உலகம் பரிபூர்ண அமைதியை அடைய முடியும். எனவே அவர்களுக்கு பள்ளி கல்வியோடு நமது மனவளக்கல்வியை கொண்டு செல்லும் போது நல்ல மனிதர்களாகவும் பண்போடும் அன்போடும் நடந்துகொள்ளுவர்.image2

அளிக்கப்படும் பயிற்சி முறைகள்

 • எளிய முறை குண்டலினி பயிற்சி
 • குடும்ப அமைதி
 • எளியமுறை உடற்பயிற்சி
 • குடும்ப அமைதி
 • சித்தர் முறையான காயகல்ப பயிற்சி

தியானத்தின் பலன்கள் (Brain Power development)

1. Concentration – ஓர்மை நிலை
2. Grasping power – கிரகிக்கும் தன்மை
3. Understanding power – புரியும் தன்மை
4. Will power – மனக்கட்டுபாடு
5. Thought power – எண்ண வலிமை
6. Creative power – ஆக்கத்திறன்
7. Leadership power – தலமை பண்பு
8. Memory power – நினைவு திறன்
9. Moral behavior – ஓழுக்கப் பண்பு
image3

காயகல்பப்பயிற்சி

 • நரம்பு மண்டலத்திற்கு வலுவூட்டும் பயிற்சி.
 • இளமை காத்து முதமையை தள்ளிப் போடும் பயிற்சி.
 • மூளைசெல்களில் வித்துக்குழம்பை மேம்படுத்தி மூளை திறனை மேம்படுத்தும் கூட்டும் பயிற்சி.
 • மாணவப் பருவத்தில் பாலுணர்வு பிரச்சினைகளுக்கு தீர்வாகும் பயிற்சி.

excerise

உடற்பயிற்சி

 • உடற் கழிவுகள் சீராக வெளியேற உதவும் பயிற்சி.
 • ஆயுளை நீட்டிக்க உதவும் பயிற்சி.
 • நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக்கொள்ள உதவும் பயிற்சி.
 • நோய்களை எளிதாக குணப்படுத்தும் பயிற்சி.
SL.No. Course Duration Number of Hours Number of Papers Eligibility
1 Foundation 1 – Month 25 1 8th
2 Certificate 6 – Months 50 2 8th
3 Diploma 1- Year 75 3 10th