ஆழியார் அறிவுத்திருக்கோயிலில் ஒரு மாத ஆரோக்கிய மேம்பாட்டு முகாம்

நல்ல பலன்களை அடைந்த வியாதிகள்:

1. சர்க்கரை 2. மாரடைப்பு 3. உடல்பருமன் 4. இரத்த அழுத்தம் 5. குழந்தைப் பேறின்மை
6. ஆஸ்துமா 7. மூட்டுவலி 8. ஒவ்வாமை 9. மகளிர் நோய்கள் 10. மனஅழுத்தம்
11. போதைப் பழக்கங்கள்

நோயாளியின் தன்மைக்கேற்றபடி உணவு நிபுணர்களால் பரிந்துரை செய்யப்பட்ட
உணவு வகைகள்:

1) உடற்பயிற்சி, காயகல்பம், தியானம், நடைப்பயிற்சி, அக்குப்பிரஷர், முத்திரைகள்.

2) விஷன் கல்விசான்றிதழ் வகுப்புப் பாடங்கள்

3) தேவைப்படுபவர்களுக்கு சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை
 முறைகளும் அளிக்கப்படும்.

4) நோய் பற்றிய கல்வியும் தடுப்பு முறைகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

5) பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்கள் அதிகபட்சம் 50 பேர்மட்டுமே. எனவே முதலில் 
பதிவு செய்பவர்களுக்கு முன் உரிமை வழங்கப்படும். (First come First Served)

கலந்துகொண்டு பயனடையுங்கள்.

முன்பதிவு அவசியம். தொடர்புக்கு முன்பதிவு செய்ய :

 டாக்டர்.வி.எம்.ராஜசேகரன் +91 98652 78544, டாக்டர்.எஸ்.சாந்தி +91 9487164611,
 அ/நி.ஆர்.குற்றாலம் +91 8825625439, ஸ்கை ஆராய்ச்சி மையம் +91 6369319691.  

குறிப்பு:

* பதிவுசெய்துகொண்ட அன்பர்கள் மருத்துவரின் நேர்காணலுக்குப் பின் தேர்வு
 செய்யப்படுவார்கள்.

* முகாமில் கலந்துகொள்ளவிருக்கும் அன்பர்கள் தங்களின் மருத்துவ அறிக்கைகளையும் 
மருந்துகளையும் தவறாமல் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.