STUDENTS CAMP

(0 review)
₹11,000.00
students camp

பதின்பருவ மாணவ, மாணவியர்களுக்கான வருடாந்திர திறனூக்கம் மற்றும் நற்பண்பு ஊக்குவிப்பு முகாம்

Boys -20-04-2020 முதல் 09-05-2020 வரை

Girls –11-05-2020 முதல் 30-05-2020 வரை

ஒன்பதாம் வகுப்பு முதல் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு வரையிலான காலம் தான் மாணவ, மாணவியர்களுக்கு முக்கியமான திருப்புமுனை. இக்காலகட்டத்தில் உரிய அடித்தளமாக அமைக்க சிறந்த வகையில் மனவளக்கலை யோகா-வின் மூலமாக நற்பண்புகள், சுயசிந்தனை மற்றும் திறமைகள், மேலாண்மைப் பண்புகள், ஆகியவற்றை ஊக்குவிக்க தலைசிறந்த வல்லுநர்களால் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

திறனூக்க முகாமில் அளிக்கப்படும் பயிற்சிகள் மற்றும் Yoga for Youth Empowerment

    • பதின்பருவ ஆரோக்கியம்
    • பதின்பருவ உணவு
    • பிரச்சினைகளில் தீர்வு காணுதல்
    • மகிழ்ச்சி கல்வி
    • ஞாபகத்திறன் பயிற்சி
    • குழு இயக்கவியல்
    • வேத கணிதம்
    • கல்வி, வேலைவாய்ப்பில் வழிகாட்டுதல்
    • குடும்பத்தின் மதிப்பு பற்றிய கல்வி
    • கல்வியில் கணிணித்துறை
    • உணர்வுகள் &கால மேலாண்மை
    • அணுகுமுறையின் மூலம் வெற்றி பெறுதல்
    • முடிவெடுக்கும் திறன் பயிற்சி
    • தலைமைப் பண்புகள்
    • பாலின உணர்வு பற்றிய கல்வி
    • உன்னால் முடியும்
    • கல்வி வழிபாடு
    • சமூக ஊடகம் சார்ந்த விழிப்புணர்வு

திறனூக்க முகாமில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ள கல்வியாளர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்கள்

    • திரு. மகேஸ்வரன் IAS
    • திரு. உ. சகாயம் IAS
    • திரு. சைலேந்திர பாபு IPS
    • திரு. பெரியைய்யா IPS
    • திரு. பொன் மாணிக்கவேல் IPS
    • திரு. மனோகரன் IPS
    • E. பாலகுருசாமி, Ex.VC, அண்ணா பல்கலைகழகம்
    • “தினமலர்” Dr. R. லக்ஷ்மிபதி, SYNDICATE MEMBER, MKU
    • V. பொன்ராஜ், அறிவியல் ஆலோசகர் – APJ.அப்துல்கலாம்
    • “தினமணி” திரு. வைத்தியநாதன், ஆசிரியர்
    • திரு. ரெங்கராஜ் பாண்டே, ஊடகவியலாளர்
    • L. மகாதேவன், ஆயுர்வேத மருத்துவ வல்லுநர்
    • G. சிவராமன், சித்த மருத்துவ வல்லுநர்
    • P. ராஜேந்திரன், PSG COLLEGE, CBE.
    • A.M. பழனிசாமி, AEROSPACE PVT LTD.
    • விஷாலினி, “HIGHEST IQ IN THE WORLD”    
    • R. இரமணன், METEOROLOGIST
    • J. தவமணி M.B.B.S., DGO., PhD., GYNECOLOGIST – DUBAI
    • விக்னேஷ் பிரபு, INDIA’S 1ST ELECTRONIC MAGICIAN 
    • “கலைமாமணி” தேவா, ART & CULTURE
    • பிரியங்கா, PLAYBACK SINGER
இப்பயிற்சி முகாமில் பத்து மாணவ, மாணவியர்களுக்கு ஒரு பேராசிரியர் வீதம் உடன் தங்கியிருந்து வழி நடத்துவது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.
முன்பதிவு அவசியம். தொடர்புக்கு முன்பதிவு செய்ய :
அ/நி.ஆர்.குற்றாலம் +91 8825625439, வெ.விக்னேஷ் +91 9487307959,
டாக்டர்.வி.எம்.ராஜசேகரன் +91 98652 78544, டாக்டர்.எஸ்.சாந்தி +91 9487164611,
ஸ்கை ஆராய்ச்சி மையம் +91 6369319691.

 

 

 

Course Features

  • Lectures 0
  • Quizzes 0
  • Duration 8 hours
  • Skill level Beginner
  • Language Tamil
  • Students 300
  • Assessments Yes
Curriculum is empty

Reviews

Average Rating

0
0 rating

Detailed Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
₹11,000.00