FOUNDATION COURSE-Tamil

User Avatar
(0 review)
₹1,500.00
Introspection (3)

இதில் கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சிகள் பற்றிய விபரங்கள்:

 • உடல்நலம் பெற – எளியமுறை உடற்பயிற்சி!
 • உயிர் வளம் பெற – சித்தர்களின் எளியமுறை காயகல்பப்பயிற்சி
 • மனம் அமைதி பெற – எளியமுறை குண்டலினி யோக தியானப்பயிற்சிகள் (ஆக்கினை, சாந்தி மற்றும் துரியம்)
 • நற்பண்புகள் பெற – எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் முதலான பயிற்சிகள்.
 • ஒவ்வொரு வகுப்பும் தனித்தனி பேராசிரியர் மூலம் படக்காட்சி விளக்கத்துடன் நடத்தப்படும்.
 • பயிற்சி நிறைவின்போது சான்றிதழ் வழங்கப்படும்.

 

கீழ்க்கண்ட வியாதிகள் கட்டுக்குள் வருவதற்கும் குணமாவதற்கும் இப்பயிற்சி உதவும்:

1.மனஅழுத்தம், 2. சர்க்கரை நோய், 3. மாரடைப்பு, 4. உடல் பருமன், 5. ரத்த அழுத்தம், 6. குழந்தைப்பேறின்மை,  7. ஆஸ்துமா,  8. மூட்டுவலி,  9. ஒவ்வாமை,  10. மகளிர் நோய்கள், 11. போதைப் பழக்கங்கள், 12. ஞாபகமறதி,  13. உயர்வுதாழ்வு மனப்பான்மை.

தகுதி:

பதினைந்து வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

 • தங்களுடைய அன்றாட கடமைகளை (இங்குள்ள வகுப்பறை. உணவுக்கூடம், தங்குமிடம் ஆகியவற்றிற்கு நடந்து செல்லுதல்) தாங்களே செய்து கொள்ளும் அளவிற்கு உடல், மனத்தகுதி இருந்தால் போதுமானது.
 • கர்ப்பகாலத்தில் தீட்சை கொடுக்க இயலாது என்பதால் கர்ப்பிணி பெண்கள் மட்டும் பிரசவத்திற்கு பிறகு வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் காயகல்பப் பயிற்சியினை மட்டும் தங்கள் ஊரிலுள்ள மன்றங்களில் தொடர்பு கொண்டு கற்றுக் கொள்ளலாம்.

 

உண்டு உறைவிடப்பயிற்சி:

இப்பயிற்சிகளை ஆழியாறு அறிவுத்திருக்கோயில் வளாகத்திலேயே 5 நாட்கள் தங்கியிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

 • இப்பயிற்சிகள் அனைத்தும் புதன் கிழமை காலை 10 மணிக்கு சரியாக ஆரம்பிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி வரை நடைபெறும்.
 • தாங்கள் செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்குள் வரவேண்டும். இயலாதவர்கள் புதன் கிழமை காலை 9 மணிக்குள்ளாக வந்துவிட வேண்டும்.

 

உணவுக்கூடம் :

 • காலையில் சூடான இட்லி, கஞ்சி மற்றும் பொங்கல் அல்லது கிச்சடி என மூன்று வகை ஆரோக்கியமான உணவுடன் சட்னி, சாம்பார் மற்றும் பால், தேநீர் வழங்கப்படும். (Time : 8AM – 9AM)
 • மதியஉணவு – சாதம், குழம்பு அல்லது சாம்பார், ரசம், மோர், இரண்டு வகை காய்கறிகள்; வழங்கப்படும். (Time : 1PM – 2PM)
 • இரவுஉணவு – இட்லி, சம்பா ரவை கிச்சடி அல்லது சந்தகை, சட்னி, சாம்பார் மற்றும் சுக்குமிளகு பால் வழங்கப்படும். (Time : 8PM – 9PM)

 

பயிற்சி நேரங்கள்:

 • காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை (11.15AM to 11.30AM – தேநீர் இடைவேளை)
 • மாலை 3.30 – தேநீர், மாலை 4 முதல் 7 மணி வரை (5.15PM to 5.30PM – இடைவேளை)

 

உடை :

 • ஆண்கள் : வேட்டி முழுகால் பேண்ட், சட்டை மற்றும்  டீசர்ட் அணிந்து கொள்ளலாம்
 • பெண்கள் : சுடிதார், சேலை அணிந்து கொள்ளலாம்.

 

தங்குமிடம் :

 • இங்கு கட்டில், மெத்தை, பெட்சீட் மற்றும் தலையணையுடன் கூடிய சுகாதாரமான தங்குமிடங்கள் உள்ளன.
  S.NoFoundation Course DateLanguage
  1November 13 to 17 (2019)Tamil
  2November 20 to 24 (2019)Tamil
  3November 27 to December 1 (2019)Tamil
  4December 4 to 8 (2019)Tamil
  5December 11 to 15 (2019)Tamil
  6December 18 to 22 (2019)English
  7January 1 to 5 (2020)Tamil
  8January 8 to 12 (2020)Tamil
  9January 29 to February 2 (2020)Tamil
  10February 12 to 16 (2020)Tamil
  11February 19 to 23 (2020)Tamil
  12February 26 to March 1 (2020)Tamil
  13March 4 to 8 (2020)Tamil
  14March 11 to 15 (2020)English
  15March 18 to 22 (2020)Tamil

 

Simplified Kundalini Yoga for Holistic Health Course

Different levels of residential courses are conducted here. The Basic Course, called ” Simplified Kundalini Yoga for Holistic Health Course ” is of 5 days duration. It provides a thorough grounding in meditation, Kayakalpa yoga, introspection and physical exercise.

Simplified Kundalini Yoga for Holistic Health Course totally transforms a person, giving him a new perspective on life and equips him with necessary tools to handle the mounting pressure that the modern day society bestows upon him.

Benefits

 • Reduces the mental frequency.
 • Enhances awareness.
 • Improves intellectual sharpness and understanding.
 • Improves the soft skills.
 • Increases the will power and concentration.
 • Increases management talents.

<//br>

The Course consists of

 • Simplified Kundalini Yoga (SKY) – Meditation
 • Simplified Physical Exercises
 • Kayakalpa Yoga
 • Introspection
 • Vethathirian Philosophy

 

Simplified KundaliniYoga for Holistic Health Course has become a regular feature in many public sector undertakings as well as reputed private corporate sector firms. Because of the non-sectarian approach and the effectiveness of the system, there is a great demand from schools, colleges and universities to implement these courses in their campuses.

Course Donation & Eligibility

We provide food, accommodation at our campus and course materials will be provided. The participant must have completed minimum 15 years of age.

Course Features

 • Lectures 0
 • Quizzes 0
 • Duration 40 hours
 • Skill level All levels
 • Language Tamil & English
 • Students 0
 • Assessments Yes
 • ஆக்கினை தீட்சை விளக்கம் 0

  No items in this section
 • காயகல்பம் 0

  No items in this section
 • குருவின் மேன்மை 0

  No items in this section
 • எண்ணம் ஆராய்தல் 0

  No items in this section
 • ஆசை சீரமைத்தல் 0

  No items in this section
 • சினம் தவிர்த்தல் 0

  No items in this section
 • சாந்தி தீட்சை விளக்கம் 0

  No items in this section

Reviews

Average Rating

0
0 rating

Detailed Rating

5
0%
4
0%
3
0%
2
0%
1
0%
₹1,500.00