தென்களம் – கிராமிய சேவைத்திட்டம் துவக்க விழா நடைபெற்றது. இத்திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் பத்மஸ்ரீ விருது பெற்ற அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்.
சேலை – கிராமிய சேவைத்திட்டம் துவக்க விழா 22.07.13 அன்று நடைபெற்றது. இத்திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் பத்மஸ்ரீ விருது பெற்ற அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்.
கிராமத்தின் பெயர் – அஜ்ஜிப்பட்டி மாவட்டம் – தர்மபுரி அஜ்ஜிப்பட்டி கிராமத்தின் மக்கள் தொகை : 720 பேர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் : 720 பேர்கள் துவக்க விழா அஜ்ஜிப்பட்டி – கிராமிய சேவைத்திட்டம் துவக்க விழா 20.03.2012 அன்று நடைபெற்றது. இத்திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர்> பத்மஸ்ரீ விருது பெற்ற …